எதை நீ விரும்புகிறாயோ அதை ஒரு காலகட்டத்தில் வெறுக்கவும், எதை வெறுக்கிறாயோ அதை ஒரு காலகட்டத்தில் விரும்பவும் வைப்பதே இறைவனுடைய லீலை ! எனவே, ஒன்றை விரும்பும் பொழுதே ஒருநாள் வெறுக்க வேண்டியிருக்கும் என்று எண்ணிக்கொண்டுவிட்டால், வாழ்க்கையில் விருப்பு, வெறுப்புகள் சமமாகிவிடும்!
Saturday, 22 October 2016
எச்சரிக்கைப் பலகை
பள்ளி, கல்லூரி அருகில்... எச்சரிக்கைப் பலகை.
கவனமாகச் செல்லவும்! உள்ளே படித்தவர்கள் வேலை செய்துகொண்டிருக்கிறார்கள் !
No comments:
Post a Comment